விவசாயிகள் அறுவடை செய்த மஞ்சளை கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு கிலோகிராம் மஞ்சளை 160 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஞ்சளை கொள்வனவு செய்யும் பணியை ஏற்றுமதி வேளாண்மைத் துறை மற்றும் நறுமணப் பொருட்கள் வாரியம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com