இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இன்று மாலை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் ட்விட் செய்துள்ளார்.
அதில் அவர், எமது பொருளாதார கூட்டாண்மை குறித்து ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை மக்களின் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிவருகிறது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று இந்தியாவுக்கு பயணமான நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இன்றைய தினம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா ஆகியோரையும் சந்தித்திருந்தார்.
அத்துடன், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com