விரைவில் உள்ளூர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, இலங்கையில் நான்கு சக்கர வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 12 லட்சம் ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் உள்ளூர் நிறுவனம் கூறுகிறது.
இந்தக் காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்பதுடன் 200 சிசி திறன் கொண்டதாகும். இதில் 814 கிலோ எடையைச் சுமந்து செல்லக்கூடிய இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com