புதிய சீமெந்து தொழிற்சாலை

தற்போது நிலவும் சீமெந்துக்கான தட்டுப்பாடு எதிர்வரும் இரு வாரங்களில் நிவர்த்திக்கப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

சீமெந்து உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியே சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதத்தில் புதிய சீமெந்து தொழிற்சாலையொன்று திறக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் சீமெந்துக்கான தட்டுப்பாடு நீங்குமெனவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், சீமெந்தின் விலையில் மாற்றத்தை மேற்கொள்வது தொடர்பில் எந்தவொரு நிறுவனமும் இதுவரை தமக்கு அறிவிக்கல்லையென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் குறிப்பிட்டார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்