பிரித்தானியாவில் பணவீக்கமானது மேலும் அதிகரிக்க கூடும் என பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீடித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில் பணவீக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் பணவீக்கமானது அடுத்த மாதமளவில் 8 வீதமாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
வங்கி அதன் வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகள் அதிகரித்து 0.75% ஆக உயர்த்தியுள்ளது. எரிசக்தி கட்டணங்கள் மற்றும் உணவு செலவுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக மேலும் விலைகளை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(இ.ஷாமிலன்)
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com