பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

அங்குனகொலபெலசவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார்கைப்பற்றியுள்ளனர்.

எரிவாயு சிலிண்டாகளை சேமிப்பதற்கான ரனா என்ற பகுதியில் இவற்றை பதுக்கிவைத்திருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு லொறிகள் இரண்டு கொள்கலன்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்;ட சமையல் எரிவாயுசிலிண்டகர்களை மீட்ட பொலிஸார் அவற்றை நுகர்வோர் அதிகார சபையை சேர்ந்தவர்களிடம் வழங்கியதை தொடர்ந்து அதனை அதிகாரிகள் பொதுமக்களிற்கு விநியோகித்தனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்