கொழும்பு பங்குச் சந்தையும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றங்களின் பிரதிபலிப்பாக, வர்த்தகம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
அதன்படி, முதல் ஒரு மணி நேரத்தில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 300 புள்ளிகள் வரை உயர்ந்து 8,000 புள்ளிகளைக் கடந்தது.
முன்னணி 20 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ். என் .பி ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் சுமார் 5 வீதத்தால் அதிகரித்து, முதல் வர்த்தக நேரத்தில் 2,600 புள்ளிகளைக் கடந்ததாக கொழும்பு பங்குச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com