தோட்டத் தொழிலாளர் ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) கொட்டகலை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அரச தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
Post Views: 29