இலங்கை சீனி நிறுவனத்திற்கு சொந்தமான செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலை ஊடாக இயற்கை உரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சீனி உற்பத்தியின் போது வௌியேறும் கழிவுகளை சுற்றாடலுக்கு உகந்ததாக மாற்றி, அதனை இயற்கை உரமாக பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ், இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் 40,000 மெட்ரிக் தொன் இயற்கை உரத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com