பெப்ரவரி மாதத்தைப் போன்று மசகு எண்ணெயின் விலை இதே நிலையில் நீடித்தால் டீசல் லீற்றருக்கு 48.30 ரூபா நட்டம் ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு லீற்றர் பெற்றோல் ஒன்றின் விலை 15.68 ரூபா நட்டமாகும் என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியன் எண்ணெய் நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், சிபெட்கோ விற்பனை நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவதால்,தங்களின் நஷ்டம் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான நடவடிக்கையாக எரிபொருள் விலை அதிகரிப்பு அத்தியாவசியமானது என அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com