டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

டொலர் பற்றாக்குறை காரணமாக, எதிர்வரும் மே மாதத்தின் பின்னர், அதிசொகுசு வாகனங்களுக்கான டயர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என டயர் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் தற்போது இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில், 83 இலட்சத்து 31 ஆயிரம் வாகனங்கள் உள்ள நிலையில், ஒட்டுமொத்த டயர் தேவை, 31 இலட்சத்து 18 ஆயிரத்து 500 ஆக உள்ளது.
அவற்றில் 18 இலட்சத்து 55 ஆயிரம் டயர்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

12 இலட்சத்து 63 ஆயிரத்து 500 டயர்களை இறக்குமதி செய்யப்படுவதாக ஆசிய டயர் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்