கொழும்பு துறைமுகத்தில் 2300க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொள்கலன்கள்

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2300 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் தட்டுப்பாட்டால் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்த கர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

இவ்வாறு வைக்கப்பட்டுள்ள பொருட்களில் அரிசி, பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியுள்ளதாக அச்சங்கத்தின் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை விரைவில் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்