காதலுக்காக ஒரு செடி! காதலர் தின மரநடுகை

காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வகையில் இம்மாதம் 14ஆம் திகதி ‘காதலுக்காக ஒரு செடி’ என்ற தொனிப்பொருளின் கீழ், மர நடுகை திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சு, பாதுக்க பசுமைப் பல்கலைக்கழகம், இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை அபிவிருத்தி மன்றம் ஆகியன இணைந்து இந்த மர நடுகை திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடத்தவுள்ளன.

கடந்த ஆண்டும் காதலர் தினத்திற்காக இதே போன்ற மர நடுகை நிகழ்ச்சி திட்டம் நடத்தப்பட்டு, அன்றைய தினத்தில் 50,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்