ஏற்றுமதி வருவாய் தொடர்ந்தும் ஒரு பில்லியன் டொலரை விஞ்சியது

கடந்த பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி வருமானமானது தொடர்ந்தும் 9ஆவது மாதமாகவும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை விஞ்சியுள்ளதாக இலங்கை மத்திய தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில், இறக்குமதி செலவினமும் கடந்த ஜனவரி மாதத்தினை காட்டிலும் பெப்ரவரியில் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் ஆண்டுகளின் ஒப்பீட்டளவில், இறக்குமதி செலவினம் இந்த வருடத்தில் விரிவடைந்துள்ளது.

தொழிலாளர் பண அனுப்பல்கள் பெப்ரவரியில் மிதமான போக்கினை கொண்டுள்ள அதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த வருடத்தின் இதேகாலப்பகுதியினை காட்டிலும் சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்