உள்நாட்டு உற்பத்திக்கான வரி விகிதம் கடந்த ஆண்டில் மந்தமான வளர்ச்சி

அரச இறை, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வரி விகிதம் கடந்த ஆண்டில் மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் அரச, அரச இறைவரியானது, வருடாந்த அடிப்படையில் 6.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரச அரச இறைவரி கடந்த ஆண்டு 8.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரச இறைவரி சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்