உக்ரைன் ராணுவ நடவடிக்கைக்கான உண்மையான காரணம் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சில ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் ஊடகங்களுக்கு அனுப்பிய வீடியோ வெளியீட்டில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த காரணம் என்ன என்பது குழப்பமான விஷயமாக உள்ளது. காரணம் வெவ்வேறு வழக்குகளில் வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
ரஷ்யா உக்ரைன் போருக்குப் பின்னால் உள்ள இருண்ட உண்மை
ரஷ்ய-உக்ரைன் போருக்குப் பின்னால் உள்ள இருண்ட உண்மையைக் கொண்டுவருகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் என்ன நடக்கிறது? நேட்டோவிற்கும் உக்ரைனுக்கும் என்ன தொடர்பு?
இந்த சண்டை மற்றும் ரஷ்யா ஏன் உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்புகிறது என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வீடியோவைப் பார்க்கவும்.
உக்ரைன் ரஷ்யா போரால் கொள்ளை லாபம் அடைந்த அமெரிக்காவும் பிரித்தானியாவும்
ஐரோப்பாவுக்கு கிடைத்ததோ சிறு எலும்புத்துண்டு மட்டுமே
எப்படி லாபம் கிடைத்தது என்றால் ரஷ்யாவில் உள்ள கோடீஸ்வரர்கள் பலர் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் பல இடங்களில் முதலீடு செய்துள்ளார்கள் அவர்களுடைய அனைத்து பணமும் இப்போது அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது
அவர்கள் அடைந்த லாபத்தை கீழே உள்ள கிராபிக்ஸ் மூலம் காட்டப்பட்டுள்ளது
இந்தப் போரால் இவர்கள் அதிகம் பாதிக்கப்படப் போவதில்லை… பாதிக்கப்படுபவர்கள் ஏழை நாடுகளான ஆபிரிக்க நாடுகளும் ஆசிய நாடுகளுமே😭
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com