இவ்வாண்டு ஜனவரியில் 82,327 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

இந்த வருடத்தின் முதல் மாதத்தில் 82,327 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1 முதல் 31 வரை நாளாந்தம் 2000 முதல் 3000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதிகபட்சமாக ஜனவரி 5ஆம் திகதி வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3,371 ஆகும்.

ஜனவரி மாதத்தில் ரஷ்யாவிலிருந்து 13,478 சுற்றுலாப் பயணிகளும் , இந்தியாவிலிருந்து 11,751 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். உக்ரைனில் இருந்து 7,774 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7,442 பேரும் வருகை தந்துள்ளனர்.

ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, அவுஸ்திரேலியா, மாலைதீவு மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 24மணி நேரத்துக்குள் 🇱🇰இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளின் வீட்டுவாசலில் அத்தியவசிய பொருட்கள் கொடுக்க நாங்க ரெடி! hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்