இலங்கை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364 ரூபா 22 சதம் விற்பனை பெறுமதி 377 ரூபா 49 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 448 ரூபா 35 சதம். விற்பனை பெறுமதி 467 ரூபா 57 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 403 ரூபா 62 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 368 ரூபா 14 சதம். விற்பனை பெறுமதி 381 ரூபா 92 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 281 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபா 29 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 269 ரூபா 06 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 93 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 64 சதம்.

பஹ்ரேன் தினார் 954 ரூபா 81 சதம், ஜோர்தான் தினார் 507 ரூபா 75 சதம், குவைட் தினார் 1173 ரூபா 02 சதம், கட்டார் ரியால் 98 ரூபா 55 சதம், சவுதி அரேபிய ரியால் 95 ரூபா 97 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 98 ரூபா 01 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்