இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 272 ரூபா 34 சதம். விற்பனை பெறுமதி 281 ரூபா 13 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 91 சதம் விற்பனை பெறுமதி 239 ரூபா 44 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 28 சதம் விற்பனை பெறுமதி 224 ரூபா 28 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 159 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 165 ரூபா 64 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 147 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 154 ரூபா 27 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 147 ரூபா 14 சதம். விற்பனை பெறுமதி 152 ரூபா 4 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 80 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 69 சதம்.

பஹ்ரேன் தினார் 535 ரூபா 46 சதம், ஜோர்தான் தினார் 284 ரூபா 72 சதம், குவைட் தினார் 669 ரூபா 44 சதம், கட்டார் ரியால் 55 ரூபா 44 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 81 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 95 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 
விளையாட்டுச் செய்தி

சிறப்புச் செய்திகள்