இலங்கை மத்திய வங்கி நேற்று நிதி சந்தையில் 119.08 பில்லியன் ரூபாவை சேர்த்துள்ளது.
இதன்படி, இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை நிதிச் சந்தையில் மத்திய வங்கியால் சேர்க்கப்பட்ட மொத்தத் தொகை 432.76 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும்.
இதன்படி, நேற்று முன்தினம் 1,656,691.82 ரூபாவாக இருந்த இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டு கையிருப்பு நேற்று 1,772,497.21 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியினால் உள்ளூர் சந்தையில் நாளாந்தம் புதிய நாணயங்கள் சேர்க்கப்படுவதால் இலங்கையில் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த சிக்கலால், உலகிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com