இலங்கை கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்குச் செல்ல வேண்டும்

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு இலங்கை செல்ல வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

​​நாட்டின் தேசிய வளங்களை கடனை அடைக்கும் நோக்கில் விற்பனை செய்யக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நிதி தர மதிப்பீட்டு நிறுவனங்களால் இலங்கை தரமிறக்கப்படுவது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் இயலாமையைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக இந்தத் தடையை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான வழிகளை அரசாங்கம் ஆராய வேண்டும்.

நிலுவையிலுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிர்வகிப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் மற்றும் கடன் மறுசீர மைப்புத் திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங் களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண் டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்