இலங்கையில் வாகனங்களை பொருத்தும் தரத்தினை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை!

வாகனங்களை இலங்கையில் பொருத்துதல் தொடர்பான தரத்தினை அபிவிருத்தி செய்ய கைத்தொழில் அபிவிருத்தி சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம் சிறந்த தரத்தை கொண்ட வாகனங்களை உருவாக்க முடியும் என கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் டபிள்யு ஏ.பி கபில நிஸாந்த தெரிவித்துள்ளார்.

வாகனம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் நிபுணத்துவம் வாய்ந்த நவீன தொழிநுட்ப நடவடிக்கைகளை பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்கான காணி போன்றவற்றை அபிவிருத்தி சபையினால் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்