இலங்கைக்கு கூடுதலாக ரூ.7,500 கோடி கடனுதவி

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.7,500 கோடி) கடனுதவி வழங்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், “அண்டை நாடுகளே முக்கியம். இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது.

அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்