இறக்குமதி செய்யப்பட்ட தொடருந்து பெட்டிகளில் பாரிய தொழில்நுட்பக் கோளாறு

அண்மையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொடருந்து பெட்டிகள், சேவையில் ஈடுபடுத்துவதற்கு தகுதியற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில். அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த தொடருந்து பெட்டிகளில் பாரிய தொழில்நுட்பக் கோளாறு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அதிகரித்துவரும் செலவீனங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால், எதிர்வரும் ஜுலை மாத வருடாந்த பேருந்துக் கட்டண சீரமைப்பின்போது, கட்டணத்தை மீளவும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்