இரசாயன உரத்தை விநியோகிப்பதில் சிக்கல்

சிறுபோகத்தின்போது, இரசாயன உரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்படக்கூடும் என உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தின்கீழ் விநியோகிப்பதற்காக, 38 ஆயிரத்து 500 மெற்றிக் டன் மியூரியேட் ஒவ் பொட்டாஸ் உரத்தை, இரண்டு அரச உர நிறுவனங்களின் ஊடாக இறக்குமதி செய்ய, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மியூரியேட் ஒவ் பொட்டாஸ் உரமானது, பெலாரஸில் இருந்தே அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது உக்ரைன் போர் காரணமாக, உர இறக்குமதியிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி பசாட் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வேறு நாடுகளில் இருந்து உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், உர இறக்குமதியின்போது, டொலர் பிரச்சினையும் தாக்கம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்