ஆசிரியர்களுக்கு 5, 000 ரூபா கொடுப்பனவு

பிரிவெனா ஆசிரியர்கள், அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அனுமதிபெற்ற விசேட உதவி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்காக 5, 000 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிபர் – ஆசிரியர் சம்பள குறைபாடுகளை நீக்குதல் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கமைய இல 03/2016 (IV) பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிட்பட்டது.

இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை, மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக கல்வியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்