இன்று 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்

இன்றைய தினம் நாடுமுழுவதும் 50, 000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துளளது.

நாட்டை வந்தடைந்துள்ள 3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பலில் இருந்து, எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாளைய தினம் 80, 000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்