இன்றைய நாணய மாற்று வீதம்

அமெரிக்க டொலரின் இன்றைய விற்பனை விலை ரூ.369.01 என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டொலரின் மதிப்பு கடந்த ஓகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை ரூபா 368.7 சதமாக இருந்தது.

ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபா சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்