1000 லீற்றர் டீசல் கடத்தியவர் கைது!

சட்டவிரோதமாக கெப் ரக வாகனத்தில் 1000 லீற்றர் டீசலை கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹினிதும காவல்துறை நிலையத்துக்கு அருகிலுள்ள வீதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலவத்தை பகுதியைச் சேர்ந்த 31 ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்