கோவை மாவட்டம் துடியலூர் தொப்பம்பட்டி பிரிவு போர்ட்லண்ட்ஸ் குடியிருப்பில் வசிப்பவர் தியாகராஜன்.
இவரது மகள் கீர்த்தனா வயது 22. தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்றிரவு புரோட்டா சாப்பிட்டு தூங்க சென்றார். காலை கீர்த்தனா மயங்கி கிடந்தார்.
பதறிய பெற்றோர் மகளை கோவை அரசு ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Post Views: 87