இலங்கையின் வரிவருமானம் 29 சதவீதம் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டின் மே மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையின் வரிவருமானம் 29 சதவீதம் அதிகரித்து 811.9 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இந்த காலப்பகுதியில் அரச செலவீனம், 16 சதவீதத்தால் அதிகரித்து 1,275 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 162.4 பில்லியன் ரூபாவிலிருந்து 174.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டுக் கடன் 742.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்