இலங்கை நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 368 ரூபா 69 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 420 ரூபா 53 சதம். விற்பனை பெறுமதி 437 ரூபா 77 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 372 ரூபா 4 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 387 ரூபா 55 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 273 ரூபா 14 சதம் விற்பனை பெறுமதி 286 ரூபா

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 256 ரூபா 56 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 69 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 51 சதம்.

பஹ்ரேன் தினார் 957 ரூபா 45 சதம், ஜோர்தான் தினார் 509 ரூபா 9 சதம், குவைட் தினார் 1173 ரூபா 46 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 21 சதம் சவுதி அரேபிய ரியால் 96 ரூபா 11 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 98 ரூபா 26 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்