தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து மக்களை மீட்க உதவும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் வழிகாட்டுதலில், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவசர உதவிகளை மேற்கொள்ள இடருதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு தயாராக உள்ளது.
யாழ் மாவட்ட தொடர்புகளுக்கு:-
மானிப்பாய்
தனகோபி – 077 925 8745
உஷாந்தன் – 077 164 1413
நல்லூர்
துசி- 076 804 6435
ஜனா :- 077 524 8450
விசாகன்:- 075 541 7577
வட்டுக்கோட்டை
சபேசன்:- 077 285 0554
சசிதரன்:- 076 669 9129
யாழ்ப்பாணம்
யுகன்:- 077 471 2589
ஜோய்:- 076 824 7734
வடமராட்சி கிழக்கு
சூரியா:- 077 651 4820
திலக்சன்:- 076 363 1502
காங்கேசந்துறை
செந்தூரன்:- 077 900 4003
மரியநேசன்:- 076 300 9991
உடுப்பிட்டி
அருன்:- 077 700 6071
கீர்த்தனன்:- 077 233 3918
கோப்பாய்
பரம்சோதி:- 077 645 0292
திருநாவுக்கரசு:- 077 126 2207
ஶ்ரீபகவான்:- 0778445435
தீவகம்
அசோக்குமார்:- 077 334 3983
குயிலன்:- 076 880 5517
சாவகச்சேரி
மதிவண்ணன்:- 077 226 9906
பிரபாகரன்:- 077 116 7552
கிளிநொச்சி மாவட்ட தொடர்புகளுக்கு:-
கரைச்சி
வேழமாலிகிதன்:- 077 348 0408
சுதன்:- 077 548 3470
ஞானம்:- 077 462 8380
பூநகரி
ஶ்ரீரஞ்சன்:- 077 886 2556
குவேந்திரன்:- 077 282 1630
தனராஜ்:- 077 882 6323
பச்சிலைப்பள்ளி
செல்வராஜா:- 077 066 9467
கவி:- 077 551 8919
ரமேஸ்:- 077 772 2761
கண்டாவளை
குருகுலராஜா:- 077 327 3629
பாலன்:- 076 553 0857
ஜீவன்:- 076 203 8705