இலங்கையின் வர்த்தக ஏற்றுமதிகள் பெரும் அதிகரிப்பு!

கடந்த ஜுலை மாதம் இலங்கையின் வர்த்தக ஏற்றுமதிகள் பெரும் அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வர்த்தக ஏற்றுமதிகள் கடந்த ஜுலை மாதம் 2.25 சதவீத அதிகரிப்புடன், 1.28 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதுவே இதுவரையில் பதிவான ஒரு மாதத்தின் அதிகூடிய வர்த்தக ஏற்றுமதியாகும்.

அத்துடன் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் மொத்த வர்த்தக ஏற்றுமதி 7.6 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்