இலங்கையில் தங்கத்தின் விலை சரிவு

இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

22 காரட் தங்கத்தின் விலை வரலாறு காணாத விலையாக ரூ.200,000 கடந்த காலத்தில் அதிகரித்திருந்தது. தற்போது ரூ.166,000 மாக குறைந்துள்ளது.

இதேவேளை, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ.180,500 மாக குறைந்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்