ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகின்றது.
இன்று சவரனுக்கு 8 இந்திய ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,725 ஆகவும், சவரன், ரூ.53,800 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து 6,724 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 8 குறைந்து, ரூபாய் 53 ஆயிரத்து 792 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.96.10 ஆகவும், கிலோவிற்கு ரூ.96,100 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
Post Views: 26