மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் இன்றைய தினமும் சற்று வீழ்ச்சி தன்மை பதிவாகியுள்ளது.

இதன்படி, மசகு எண்ணெய் 1.65 அமெரிக்க டொலரால் வீழ்ச்சிடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரேன்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 103 அமெரிக்க டொலராக உள்ளது.

இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்று 4.6 சதவீதமாக அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 8.29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்