ஒரு லட்சம் எரிவாயு சிலிண்டர் விநியோகம்

இன்று 100,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் தெரிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் தற்போதுள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கான வரிசையை குறைக்க முடியும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் லிட்ரோ நிறுவனம் சுமார் 60,000 – 75,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுத்ததாகவும், 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் விரைவில் இலங்கையை வந்தடைய உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்