மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 368 ரூபா 49 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 449 ரூபா 89 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 14 சதம் விற்பனை பெறுமதி 377 ரூபா 56 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபா 6 சதம். விற்பனை பெறுமதி 387 ரூபா 38 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 277 ரூபா 17 சதம் விற்பனை பெறுமதி 289 ரூபா 36 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 248 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 259 ரூபா 46 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 37 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 52 சதம்.

பஹ்ரேன் தினார் 957 ரூபா 52 சதம், ஜோர்தான் தினார் 509 ரூபா 16 சதம், குவைட் தினார் 1174 ரூபா 36 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 27 சதம், சவுதி அரேபிய ரியால் 96 ரூபா 11 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 98 ரூபா 28 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்