பல வாகனங்களை கொண்ட வணிகங்கள் தங்களது வாகனங்களை வர்த்தக பதிவு எண்ணின் ஊடாக எரிபொருள் அனுமதிப் பத்திர முறைமைக்கு (QR முறைமை) பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இயந்திரங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வாராந்த எரிபொருள் தேவைகளுடன் உரிய பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 22