வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இவ் வருடம் ஒரு 140,000இற்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மூன்று இலட்சம் இலங்கையர்களை வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

தங்கம் விலையில் மாற்றம்

உலக சந்தையில் தங்கம் விலையில் சிறிது சரிவு காணப்படுகிறது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.5 விகிதத்தில் குறைந்துள்ளதுடன், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745 அமெரிக்க டொலர்களும் 81 காசுகளாக உள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

மண்ணெண்ணெய் விலை 87 ரூபாவில் இருந்து 340 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340ஆக அதிகரிக்கப்படவுள்ளது. மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் பாதிக்கப்படும் சில தரப்புக்கு நிதி நிவாரணம்! மண்ணெண்ணெய்யை விலை அதிகரிப்பால் பாதிக்கப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளுக்கு, அதற்கு இணையாக நேரடி நிதி நிவாரணத்தை […]

மின்பிறப்பாக்கிகளுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கல்

மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையால் அடுக்குமாடி குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருளுக்கான QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் நாளாந்த வருமானமும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” […]

பிரித்தானிய இன்ஸ்டாகிராமரை வெளியேற்ற ரணில் உத்தரவு

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசரை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளார். ஆகஸ்ட் 2 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள கெய்லி பிரேசரின் இல்லத்திற்கு சென்ற […]

மண்ணெண்ணெய் விலை உயர்வால் மீன்களின் விலை அதிகரிப்பு

மண்ணெண்ணெய் விலை உயர்வால் மீன்களின் விலை கடுமையாக உயரும் என மீன் வியாபாரிகள் கூறுகின்றனர். மீன்பிடிப் படகுகள் பெரும்பாலும் மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்துவதால், லீற்றர் ஒன்றுக்கு 253 ரூபா அதிகரிக்கப்பட்டதன் பின்னர், அதே விலை மீன்களுக்கும் சேர்க்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு கிலோ மீனின் விலை 5000 ரூபாவைத் தாண்டும் என பேலியகொட மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விலை நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி […]

பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்

பொலித்தீன் விதைகள் இறக்குமதி நிறுத்தப்பட்டதன் காரணமாக அரிசி மற்றும் மரக்கறிப் பைகள் உற்பத்தி மற்றும் கொரோனா பாதுகாப்பு உடைகள் உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர். 04 மாதங்களில் பொலித்தீன் விதைகள் இறக்குமதி நடைபெறவில்லை என தெரிவித்த தொழிலதிபர்கள், விரைவில் வெளிச்சந்தையில் பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் தெரிவித்தனர். பொலித்தீன் விதைகள் (பொருள்) இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 200 முதல் 250 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பொலித்தீன் விதைகள் தற்போது 1250 […]