வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இவ் வருடம் ஒரு 140,000இற்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மூன்று இலட்சம் இலங்கையர்களை வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்