நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவ முன்வருவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்தள்ளார்.
அத்துடன் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் அடிப்படையிலேயே இவ்வாறு அமெரிக்கா உதவ முன்வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 27