அபான்ஸ், ஈவிஸ் வணிக கூட்டாண்மை ஒப்பந்தம்

அபான்ஸ் நிறுவனமும் வரையறுக்கப்பட்ட ஈவிஸ் நிறுவனமும் வணிக கூட்டாண்மை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இது இலத்திரனியல் உற்பத்திகள், கணனி மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தமாகும்.

வரையறுக்கப்பட்ட ஈவிஸ் நிறுவனம் இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு கணனி உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

இந்தநிலையில் குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக பொருட்களின் இறக்குமதியை குறைக்கவும், அந்நியச் செலாவணியை கனிசமான அளவு நாட்டின் உள்ளேயும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்