இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 60 சதம் விற்பனை பெறுமதி 366 ரூபா 52 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 441 ரூபா 68 சதம். விற்பனை பெறுமதி 459 ரூபா 74 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபா 68 சதம் விற்பனை பெறுமதி 391 ரூபா 69 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 376 ரூபா 84 சதம்
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 277 ரூபா 24 சதம் விற்பனை பெறுமதி 290 ரூபா 67 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 250 ரூபா 46 சதம் விற்பனை பெறுமதி 262 ரூபா 37 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 74 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 62 சதம்.
பஹ்ரேன் தினார் 954 ரூபா 33 சதம், ஜோர்தான் தினார் 507 ரூபா 47 சதம், குவைட் தினார் 1174 ரூபா 47 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 31 சதம், சவுதி அரேபிய ரியால் 95 ரூபா 93 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 97 ரூபா 95 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





