இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 365 ரூபா 28 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 445 ரூபா 19 சதம். விற்பனை பெறுமதி 460 ரூபா 70 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 9 சதம் விற்பனை பெறுமதி 393 ரூபா 95 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபா 45 சதம். விற்பனை பெறுமதி 383 ரூபா 41 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 280 ரூபா 59 சதம் விற்பனை பெறுமதி 291 ரூபா 86 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 266 ரூபா 96 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 72 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 83 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 65 சதம்.

பஹ்ரேன் தினார் 955 ரூபா 66 சதம், ஜோர்தான் தினார் 508 ரூபா 18 சதம், குவைட் தினார் 1177 ரூபா 52 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 64 சதம,; சவுதி அரேபிய ரியால் 96 ரூபா 5 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 98 ரூபா 9 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது


🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்