தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், கடந்த மாதம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்ததுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது, கடந்த மார்ச் மாதத்திலிருந்து 21.4 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் ஏப்ரலில் 36.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது.
மார்ச் மாதத்தின் பருவகால உச்சத்துடன் ஒப்பிடுகையில் உற்பத்தி, புதிய கட்டளைகள், கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அறிக்கையிடப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் இதற்குக் காரணமாக அமைந்தன.
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உறுதிப்பாட்டின்மைக்கு மத்தியில் பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், ஏப்ரலில் 43.8 சுட்டெண் பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்து, பணிகள் துறை முழுவதும் சீர்குலைவொன்றினை எடுத்துக்காட்டியதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





