அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டு வரும் நிலையில் தங்க விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது சரிவில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவை தங்கம் வாங்க காத்திருப்போருக்கு சரியான வாய்ப்பாக அமையலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதேவேளை, குறுகிய காலத்தில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1780 டொலராகவும், மெக்ஸ் தங்கத்தின் விலை 10 கிராம் அளவுகளுக்கு 48,800 ரூபாவாகவும் சரிவடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





