சமனலவெவ நீர்த்தேக்கப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் குறிப்பிடத்தக்க மழை காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கடந்த சில மாதங்களாக நீர்த்தேக்கப் பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதும் நீர் மட்டம் குறைவதற்கு மற்றொரு காரணமாகும்.
நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில், சமனல வெவவின் இரு புறமும் உள்ள காணிகளில் சிலர் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





