இலங்கையின் சுற்றுலா அபிவிருத்திக்கான உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை

இலங்கையின் சுற்றுலா அபிவிருத்திக்கான உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து, சிறிய அளவிலான சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா மதிப்பிலான மூன்று மானிய உதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், 60 சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்கு, அடுத்த இரண்டு மாதங்களில் உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்